கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள, கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.
தந்தி டிவி
* மேலும், மதுவுக்காக தினமும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்வதாக, எம்.எல்.ஏ.வான கருணாஸ் கூறலாமா என கேள்வி எழுப்பியுள்ள ஈஸ்வரன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.