தமிழ்நாடு

TN Election தமிழக வேட்பாளர்களை பரபரப்பாக்கிய தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அதிரடி அறிவிப்பு

TN Election தமிழக வேட்பாளர்களை பரபரப்பாக்கிய தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அதிரடி அறிவிப்பு

thanthitv

4 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம் அரசு விடுமுறை காரணமாக 4 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1, ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது எனவும், வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாள் எனவும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

Petrol Diesel Price Hike | இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவிப்பு

Andhra Bus Fire Death |காலையிலேயே நெஞ்சை உலுக்கும் கோரம் - பேருந்தில் இருந்த 10 பேர் உடல் கருகி பலி

🔴LIVE : Petrol Diesel Price Hike | பெட்ரோல், டீசல்.. மக்களுக்கு பேரதிர்ச்சி செய்தி

BREAKING || தொகுதிகளை பிரித்து கொடுக்கும் திமுக - அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு