தமிழ்நாடு

TN Election 2026 Update | தமிழகத்தில் `2026’ தேர்தலுக்காக சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி?

TN Election 2026 Update | தமிழகத்தில் `2026’ தேர்தலுக்காக சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி?

thanthitv

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.100 கோடி செலவு ? தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணியாளர்களுக்கான ஊதியமாக இந்தியத் தேர்தல் ஆணையம் சுமார் 100 கோடி ரூபாய் செலவிட உள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ள 75,032 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்க உள்ளது. பணியாளர்கள் முறையே நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் முதல் ஆயிரத்து 600 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்படி தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் இரண்டு நாட்கள் கட்டாய பயிற்சிக்காக, தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் 12,500 ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மொத்த செலவு 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம்

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா