சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தேர்தல் விழிப்புணர்வுப் பேருந்து மற்றும் வாகனங்களை சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதன் நேரடிக் காட்சிகளை தற்போது காணலாம்.