தமிழ்நாடு

TN Election 2026 | கட்டு கட்டாக சிக்கும் பணம் - தமிழகத்தில் அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படை

TN Election 2026 | கட்டு கட்டாக சிக்கும் பணம் - தமிழகத்தில் அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படை

thanthitv

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடிச் சோதனையில் இதுவரை 42 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாய்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 18-ஆம் தேதி நிலவரப்படி 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும், 16 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு வழங்கத் தயாராக இருந்த 20 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.42.65 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்