தமிழ்நாடு

ஏழுமலையான் கோவிலில் ஓ.பி.எஸ். சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று இரவு திருமலை வந்த பன்னீர்செல்வம், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர், ஏழுமலையான் கோவில் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களுடன், அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?