தமிழ்நாடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

100 நாள் வேலை திட்டத்தை அதிமுக அரசு ஒரு போதும் நிறுத்தாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தந்தி டிவி

"குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும்"

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதிகுக்கு உட்பட்ட ஒடுக்கத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், இன்னும் 4 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். ஜெயலலிதா கனவுப்படி 2023ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும் என்றார். மேலும், புண்ணிய பூமியான தஞ்சையில் விளைந்தால்தான் சோறு என்ற நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசாணையில், திமுக பெற்றுத் தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்