தமிழ்நாடு

கொரோனா -ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் வரை தயாராக வைத்திருக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் செந்தில் குமார் கடிதம்

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படுக்கைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுரை

லேசான அறிகுறி இருந்தால் பாரசிடமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ துறை செயலாளர் நடவடிக்கை

வீட்டு தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறு அறிவுரை 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்