தமிழ்நாடு

பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தந்தி டிவி

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் , தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, அடுத்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு தருவதாக உறுதி அளித்ததாக கூறினார். மேலும், குஜராத்தை முன்மாதியாக கொண்டு, தமிழகத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்