தமிழ்நாடு

"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சென்னை அடையாறு ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்