தமிழ்நாடு

"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்