தமிழ்நாடு

அக். 18-ல் பெரியார் அணை திறப்பு - முதல்வர் உத்தரவு

பாசனத்திற்காக, பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாசனத்திற்காக, பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம் ஆயிரத்து 37 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், இதன்மூலம், 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?