தமிழ்நாடு

ரூ.4000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிப்படுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு