" பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி " - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பள்ளி கல்வித்துறைக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்
கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.