தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்...

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

"முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு"

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் காட்பாடியில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்பாடி வழியாக சேலம் சென்றார். அப்போது அதிமுகவினர் மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்