தமிழ்நாடு

தலைமை செயலாளருக்கு புதிய பொறுப்பு : உத்தரவை ரத்து செய்ய, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு, விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு, விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக, தனது டுவிட்டர் வலைப்பதிவில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை இது, என பதிவிட்டுள்ளார். எனவே, இந்த உத்தரவை, உடனே ரத்து செய்து, அப்பதவிக்கென தனியாக மூத்த ஐ.ஏ. எஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்