TN Budget இது தெரிஞ்சா விவசாயிங்க விடவே மாட்டாங்க.. பணமாக கொடுக்கப்படும்.. பட்ஜெட்டில் அட்டகாசம்
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 'அஞ்சலை அம்மாள் விருது', 'வெற்றி விவசாயி விருது' மற்றும் இயற்கை விவசாயிகளுக்கான 'நம்மாழ்வார் விருது' என புதிதாக பல விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...