தமிழ்நாடு

மத்திய கைலாஷில் 'எல்' வடிவ மேம்பாலம் திட்ட அறிக்கை தயார் - அமைச்சர் வேலுமணி

சென்னை மத்திய கைலாஷில் எல் வடிவ மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மத்திய கைலாஷில் எல் வடிவ மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க உறுப்பினர் மா.சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மேம்பாலம் கட்டிய பிறகு, நடைப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். மேலும், தி.மு.க-வைவிட அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் அதிக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்