தமிழ்நாடு

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

தந்தி டிவி

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதன்பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பேரவையை வரும் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபால், 3ஆம் தேதி மறைந்த உறுப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து 4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்குவதாகவும், தொடர்ந்து 8ஆம் தேதி வரை அவை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்