தமிழ்நாடு

23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் ரூ.17,423 கோடி - தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தின் நஷ்டம் ரூ.7,582 கோடி

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான 55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் 17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான 55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் 17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 699 கோடி ரூபாயாக இருந்தது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழத்தின் நஷ்டம் 7 ஆயிரத்து 582 கோடி ரூபாயாகவும், மின் உற்பத்திக் கழகத்தின் நஷ்டம் 4 ஆயிரத்து 666 கோடியாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் 730 கோடி ரூபாயாகவும் உள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு