தமிழ்நாடு

"பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால் குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால், குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜவுளி பூங்காவிற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர தயாராக இருப்பதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்