தமிழ்நாடு

எந்த ஒரு சிக்கலுக்கும் வன்முறை தீர்வல்ல என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்த், வன்முறையைத் தூண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்வாரா? - டி.கே. ரங்கராஜன் கேள்வி

எந்த ஒரு சிக்கலுக்கும் வன்முறை தீர்வல்ல என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்த், வன்முறையைத் தூண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்வாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
எந்த ஒரு சிக்கலுக்கும் வன்முறை தீர்வல்ல என்று சொல்லும் நடிகர் ரஜினிகாந்த், வன்முறையைத் தூண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்வாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு, அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்