தமிழ்நாடு

கோயிலில் ஊழியர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்தினரை சிறப்பு வழியில் அழைத்து செல்வதாக போலீசார் மீது ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோயில் உள்பிரகாரத்தில் இருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து விலகினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்