தமிழ்நாடு

Tiruvarur | Rain | House Collapse | கனமழை - இடிந்து விழுந்த வீடு - 5 பேர் உயிர் தப்பினர்

தந்தி டிவி
• திருவாரூர் அருகே, கனமழை காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் முதியவரின் கால் முறிந்தது. இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். • பெருந்தரக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கால் முறிவு ஏற்பட்ட முருகேசன் என்ற முதியவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்