தமிழ்நாடு

மாநில அளவிலான சதுரங்க போட்டி - சென்னையை சேர்ந்த பெண் முதலிடம்

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

தந்தி டிவி

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு ​பரிசு கோப்பையும், ரொக்கப்பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இதில் முதல் நான்கு இடத்தை பிடித்தவர்கள் தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Chennai HC | TN Govt | தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு

Annamalai | Mekedatu | மத்திய அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

CJP Protest | Delhi | டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி.. சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி

Manonmaniam University Issue| முடிவை மாற்றினார் தமிழக ஆளுநர் - பட்டமளிப்பு விழாவில் திருப்பம்

CJP Protest | Delhi | NHRC | டெல்லி போராட்டத்தில் போலீசார் அத்துமீறியதாக புகார்..