Tiruvarur | ஊழியர்கள், ஆவணங்கள் மீது டீசல் ஊற்றி தீ வைக்க முயற்சி - இளைஞரின் பகீர் செயல்.. அதிர்ச்சி சிசிடிவி திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீ வைக்க முயற்சி இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் ஆத்திரம் ஊழியர்கள், ஆவணங்கள் மீது டீசல் ஊற்றி தீ வைக்க முயற்சி ரகளையில் ஈடுபட்ட இளைஞர் ராம்கி கைது - விசாரணை