தமிழ்நாடு

தி.மலை துயரம்.. ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 7 உடல்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை மலையில் கனமழைக்கு மத்தியில் மண் சரிவு ஏற்பட்டு விழுந்த வீட்டில் சிக்கிய 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்கள் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் பாஸ்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதோடு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனையடுத்து 7 பேரது உடல்களும் செங்கம் சாலையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

CM Vijay | TN Secretariat | சட்டம் ஒழுங்கு பிரச்சினை - CM விஜய் அவசர மீட்டிங்

TN Govt | Hackers | TN Police | தமிழக அரசின் வங்கி கணக்கில் சைபர் மோசடி நடந்தது எப்படி?

Anbil Mahesh | தீர்ப்பு நாள்.. அன்பில் மகேஷுக்கு காத்திருக்கும் உத்தரவு

Cuddalore Police Viral Video|இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்து..போலீசாரையே தாக்கிய வீடியோ ரிலீஸ்

CM Vijay | தமிழகத்தை உலுக்கிய தீபாவளி நாள் படுகொலைகள்.. DGP-ஐ அழைத்து CM விஜய் அதிரடி