தமிழ்நாடு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

தந்தி டிவி
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுடன் முருகர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்