தமிழ்நாடு

Tiruvannamalai Temple | தி.மலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..

Tiruvannamalai Temple | தி.மலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..

thanthitv

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், இலவச குளிர்சாதனப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மத்திய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து கோயில் வரை, இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், கிரிவலம் செல்வதற்கு 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுழற்சி முறையில் இயக்கப்படும் இந்த இலவச பேருந்து சேவையால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி

🔴LIVE : Chennai | Encounter | அதிகாலையிலேயே சென்னையில் என்கவுண்டர்

Chennai Encounter | விடிந்ததும் அதிர்ச்சி - ரவுடி `சேரா’வின் கூட்டாளி தொப்பை கணேஷ் என்கவுன்டர்