தமிழ்நாடு

தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் வசித்து வரும் தம்பதி வெங்கடாசலபதி - பிருந்தா. • இவர்கள், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். • மேலும், அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். • இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்