தமிழ்நாடு

Tiruvannamalai | தி.மலையை திணறவிட்ட கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்

thanthitv

வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசித்ததுடன், 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்கின்றனர்...

CJP Protest | டெல்லியை அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி.. அவசரமாக இழுத்து மூடல்

Vilathikulam DMK MLA Arrest | அதிரடி கைது - திமுக MLA மீது பாய்ந்த `அந்த’ 3 செக்‌ஷன்

CJP | Delhi | களத்தில் இறங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.. முழு பாதுகாப்பில் ஜந்தர் மந்தர்

DMK MLA Arrest |CM விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு - விளாத்திக்குளம் திமுக MLA கைது

DMK MLA Arrest | காலையிலேயே பரபரப்பு - திமுக MLA அதிரடியாக கைது