தமிழ்நாடு

11 ஆண்டு காதல்; 2 ஆண்டுக்கு முன் கல்யாணம்... அடுத்து இறங்கிய பேரிடி... ஊரையே ஸ்தம்பிக்க வைத்த பெண்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கணவரை கைது செய்யக்கோரி முதல் மனைவியின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வந்தவாசி அடுத்த கெழங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரும் பெங்களூரை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இது பிரபாகரனின் குடும்பத்தினருக்கு தெரியாது. இந்நிலையில், பிரபாகரன் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதுகுறித்து தேசூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது... உரிய நடவடிக்கை இல்லை... எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது... உரிய நடவடிக்கை இல்லை... இதனையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெயந்தியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அங்கேயும் காலை முதல் இரவு வரை உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தியின் குடும்பத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ