தமிழ்நாடு

Tiruvannamalai | தீபாவளி சீட்டு நடத்தி மோசடி - கணவன், மனைவி கைது

Tiruvannamalai | தீபாவளி சீட்டு நடத்தி மோசடி - கணவன், மனைவி கைது

thanthitv

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு நடத்தி 20 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்... இந்திரா என்ற பெண்ணிடம் மோசடி செய்ததாக பொன்னுசாமி நகரை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்..

Senthilbalaji|ED ஒருபுறம்.. DVAC மறுபுறம்.. செ.பாலாஜியைரகசிய இடத்தில் வைத்து பிடியை இறுக்கும் போலீஸ்

Palani Land Issue | பழனி நில விவகாரம்.. முக்கிய புள்ளியை நெருக்கும் CBCID

Mayor Priya| அரசின் அதிரடி முடிவுகளால் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தலைகீழ் மாற்றம்

Sabarimala Temple | சபரிமலை கோயிலில் போலி நெய்..KL பால்வளத்துறை அமைச்சர் சொன்ன பகீர் தகவல்

Tasmac | பிரைவேட் கைக்கு செல்லும் டாஸ்மாக் கடைகள்? - ஆகஸ்ட் மாதமே சட்டம் இயற்ற அரசு முடிவு?