தமிழ்நாடு

திருவண்ணாமலையில் தாலிக்கயிறு ஏந்தியபடி விவசாயிகள் நூதன போராட்டம்...

திருவண்ணாமலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலையில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தங்கள் கைகளில் தாலிக் கயிறுகளை ஏந்தியடி , மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்