தமிழ்நாடு

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மின்னழுத்த கோபுரங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் பணியாற்றியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ஏழுமலை மற்றும் பன்னீர் செல்வம் மின் கோபுரத்தின் மீது ஏறினர். இருவரும் கீழே இறங்க மறுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பிறகு இருவரும், கீழே இறங்கி வந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்