தமிழ்நாடு

ரூ.1. 88 கோடி வாடகை பாக்கி நிலுவை - 118 கடைகளுக்கு சீல் வைத்தது நகராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்