பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி விசாரணை முடியும்வரை அதே கல்லூரியில் படிப்பைத் தொடர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.