தமிழ்நாடு

ஆரணியில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஆரணி கோட்டாச்சியர்

பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்