தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் செல்லும் தரிசனம் வழி, குடிநீர் வசதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, தங்க தேர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையார் கோவிலில், 15 இடைத்தரகர்கள் உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்