தமிழ்நாடு

அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் : பக்தி பாடலுக்கு சாமி ஆடிய பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் பக்தி பாடல் பாடினார். அதனை கேட்ட ஆண்களும், பெண்களும் சாமி வந்து ஆடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்