தமிழ்நாடு

"அடிப்படை வசதிகள் இல்லை" - ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், போதிய அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், போதிய அடிப்படை வசதி இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு குவளை குடிநீரை மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பகிர்ந்து குடிகின்றனர். தங்களின் நலன், கல்வி கருதி, விடுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்