தமிழ்நாடு

பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

* இதுபற்றி ரேணுகாவிடம் சவுமியாவின் பாட்டி கவுரி விசாரித்துள்ளார். அதற்கு ரேணுகா சரிவர பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த கவுரி உறவினர்களுடன் சென்று, போலீசில் புகார் அளித்துள்ளார்.

* இதையடுத்து அங்கு சென்று, செளமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றபோது, செளமியாவின் காதலர் என்று கூறப்படும் ரகுராமன் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

* அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், செளமியா மற்றும் ரகுராமன் ஆகியோர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்