தமிழ்நாடு

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் உள்ள, மூன்று அலகுகளில், கொதிகலன் குழாய்களில் ஏற்பட்ட பழுதினால் ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்