தமிழ்நாடு

லாரி டயரில் சிக்கி பலியான சிறுவன் - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், லாரி டயரில் மோதி முகமது ரியாஸ் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் 17 வயது சிறுவன் என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சிறுவனுக்கு வாகனத்தை கொடுத்த அவனது உறவினரும், வாகன உரிமையாளருமான வினித் என்பவரை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்