தமிழ்நாடு

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில், முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 400 யூனிட் வரை மணல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் மற்றும் அங்கிருந்த பொக்லைன், லாரி உள்ளிட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்