தமிழ்நாடு

"எல்லாரையும் துரத்து".. மருத்துவமனையை பரபரப்பாக்கிய இருவர்.. வாயை திறந்தாலே அசிங்கம்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில் சிலர் குடித்து விட்டு மருத்துவமனை வளாகத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?