தமிழ்நாடு

உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 33 செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்