தமிழ்நாடு

திருவள்ளூர் : காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்ற கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற காவலர் அஜித் அதை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்