தமிழ்நாடு

திருவள்ளூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்தை மறித்த பொதுமக்கள், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் விளக்கம் அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்