தமிழ்நாடு

திருவள்ளூர் : போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இந்த சோதனைச் சாவடியில் இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அதிகாலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 லட்சத்து 38 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்